கோவை மே 29
கோயமுத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், செய்தித்துறை இணை இயக்குனர் தமிழ் செல்வராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.