ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அந்தியூர் செல்வராஜ் எம்பி கூடுதல் ஆட்சியர் மனீஸ் சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



