By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
மாவட்டம்

பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்

Last updated: November 18, 2024 12:08 pm
November 18, 2024 21 Views
Share
SHARE

[2:47 pm, 17/11/2024] +91 96777 06646: நீலகிரி. நவ.18

[2:47 pm, 17/11/2024] +91 96777 06646: மசனகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  குமரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்களாவன –

 பூமி தன்னுடைய வரலாற்றில் சமநிலை பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் எல்லாம் ஒரு பேரழிவை உண்டாக்கி தன்னை சமன்படுத்திக் கொள்ளும். இதுவரையில் பூமி ஐந்து முறை பேரழிவை சந்தித்துள்ளது. டைனோசர்கள் என்ற ராட்சச பல்லி இனங்கள் எல்லா உயிரினங்களையும் தின்று அழித்த போது பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. அதனால் ஒரு பூமி ஒரு பேரிடரை  ஏற்படுத்தி டைனோசர்களை அழித்து  தன்னை சமன்படுத்திக் கொண்டது. பூமியின் வரலாற்றில் ஆறு வகையான மனித குலம் தோன்றி அழிந்து உள்ளது என அறிவியல் கூறுகிறது. மிக அண்மை காலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் என்ற மனித குலத்தை தற்போது வாழும் மனித குலம் கொன்று அழித்தது. மனிதர்கள் வரலாறு நெடுக சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை சந்தித்த உலகம் மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இல்லை. ஏனெனில் தற்போதைய போர் கருவிகளான  அணுகுண்டுகள் எதிரிகளை மட்டுமல்ல மட்டுமல்ல தங்களையும் அழித்துவிடும் என்று எல்லா நாடுகளுக்கும் தெரியும். எனவே இன்னொரு உலக யுத்தம் வராது என  உலகப் புகழ்பெற்ற  வரலாற்று அறிஞர் யுவல் நோவா ஹராரி என்ற அறிஞர் கூறுகிறார். தற்போது அணுகுண்டுகளுக்கு பதிலாக புதிதாக வந்திருக்கும் மற்றொரு அழிவுக்கருவி தான் காலநிலை மாற்றம். புவி வெப்பம், பல்லுயிர் சூழல்களின் அழிவு, பனி மலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெப்ப அலைகள், வலிமையான புயல்கள் போன்ற அனைத்துமே காலநிலை மாற்றம் என்ற அழிவு கருவியின் பகுதிகளே. பூமி ஆறாவது முறையாக தன்னை சமன்படுத்த முனைந்துள்ளது என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பூமி எந்த காலத்திலும் அழியாது. தன்னை சமன்படுத்திக்கொள்ள பூமியில் வாழும் சில உயிரினங்களை அழிக்கும். ஆறாவது அழிவின் போது அழியப் போகும் உயிரினம் மனித குலமாக இருக்கலாம். பூமியின் பரிணாமம் என்ற திரைப்படத்தை ஆயிரம் முறை திரும்ப போட்டுப் பார்த்தாலும் மீண்டும் மனித குலம் தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஒரு விஞ்ஞானி எச்சரிக்கிறார். பூமியில் முதலில் தோன்றிய சைனோ பாக்டீரியா என்ற உயிரினம் கழிவு பொருளாக ஏராளமான ஆக்சிஜனை உற்பத்தி செய்தது. அந்த இனம் அழிந்து விட்டது. ஆனால் அது உற்பத்தி செய்த ஆக்சிஜனை உண்டு வாழக்கூடிய ஏராளமான உயிரினங்கள் பூமியில் தோன்றியுள்ளன. அதுபோல மனிதகுலம் உற்பத்தி செய்துள்ள கழிவு பொருட்களை உண்டு வாழும் புதிய உயிரினங்கள் தோன்றலாம். தற்போது உள்ள பூமி தன் சூழலை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பூமிக்கு மனித குலம் தேவையில்லை. மனிதர்களுக்குத்தான் பூமி தேவை. எனவே நமக்காக இந்த பூமியை காக்க வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். பின்னர் பள்ளி வளாகத்தில்

 நூறு மரக்கன்றுகள் மாணவர்களால்  நடப்பட்டன.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடு

உணவகங்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி

April 6, 2025 12 Views
இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழு‌சார்பில்
திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா
மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு
கண்களை கவரும் வண்ணம் கேஎன்எஸ்.ஏற்பாட்டில் ஜொலித்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?