By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள்
இராமநாதபுரம்மாவட்டம்

மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள்

Last updated: October 6, 2024 11:19 am
October 6, 2024
63 Views
Share
SHARE

திருவாடனை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் ரூபாய் 4.43 கோடி நன்கொடையாக வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாகி லீமா ரோஸ் மார்ட்டின் .

 

 

 

திருவாடனை அக்டோபர் 06  

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில்  வகுப்பறை கட்டிடம் கலையரங்கம்  சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைகள் உள்கட்டுமான அமைப்பிற்காக நன்கொடை வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி  திட்டத்தின் உறுப்பினர் செயலர் சுதன்,   பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாசகசெல்வி , ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரவன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  

சமுதாயப் பணி மேம்பாட்டுக்காக முழு ஈடுபாட்டுடன் உதவி வரும் மார்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின்,  ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வேண்டிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ள உதவுவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
புகையிலை பொருள்கள் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி
4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க ஊரக வளர்ச்சித்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்

December 29, 2024
58 Views
திக்குறிச்சி சாமூண்டீஸ்வரி‌ துர்க்கை அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account