தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் திருவேங்கடம் செல்லும் சாலையில் உள்ள கடைகள் ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் ஆலோசனைப்படி தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் அபராதம் விதிப்பு ஆய்வு நடைபெற்ற பறிமுதல் செய்யப்பட்ட பாலிதின் பைகளை நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் முன்னிலையில் பாலிதீன் பைகள் கிழிக்கப்பட்டு பேலிங் சென்டர் அனுப்பப்பட்டது ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.



