வேலூர்=15
வேலூர் மாவட்டம். வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் இணைந்து நடத்திய பதினெண் சித்தர்கள் சித்திரை திருவிழா சத்துவாச்சாரி மலை அடிவாரம் ஸ்ரீ புற்று மகரிஷி பதினெண் சித்தர் திருக்கோயிலில் 48வது குரு ஸ்ரீ புற்று மகரிஷி குரு வழி பாரம்பரியம் வைத்தியர் ப. டம்பாச்சாரி தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் அகில இந்திய ஸ்ரீ அப்பாஜி பரிவார் , தவத்திரு. ஸ்ரீ அப்பாஜி சுவாமிகள் விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். டாக்டர் பொன் .வாசு, வைத்தியர் சாமிநாதன், டாக்டர் பாஸ்கரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் தலைவர் கௌரவ டாக்டர் பாரம்பரிய மருத்துவம் சித்த வைத்தியர் ப.செல்வம் நன்றி உரையாற்றினார்