நாகர்கோவில் ஜூலை 2
குமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவங்கி வைத்தார். உடன் மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வருவாய் அதிகாரி பாலகிருஷ்ணன் , துணை மேயர் மேரி பிரின்ஸி லதா ,மாநகர நல அதிகாரி ராம்குமார், செல்வன் மற்றும் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநகர மகளிரணி துணை அமைப்பாளர் தமிழ் செல்வி மற்றும கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.