By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
கனஂனியாகுமரி

சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்

Last updated: March 17, 2025 12:34 pm
March 17, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 17

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 விண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும்,சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இஸ்ரோ தலைவர் நாராயணன் நாகர்கோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவர் ஜெயசேகரின் நூற்றாண்டு விழா நாகர்கோவில் அருகே அனந்தன் நகரில் ஜெயசேகரன் நர்சிங் பள்ளியில் வைத்து நடந்தது. விழாவில் கலந்து கொண்ட ஐஎஸ்ஆர்ஓ தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு செயற்கை கோள்களை டாக்கிங் என்ற முறையில் செயற்கைக்கோள்களை ஒன்றாக சேர்த்து வெற்றிகரமாக தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வெற்றி பெற்ற நாடுகளில் இந்தியா 4-வது நாடாகும். 9,800 கிலோ எடை கொண்ட சந்திராயன்- 4 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தி நிலவில் தரையிறங்க செய்து அங்குள்ள கனிமங்களை சேகரித்து பூமிக்கு திரும்புவதற்கான தயார் நிலையில் உள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலவிற்கு ஆளில்லா ரோபோடிக் ராக்கெட் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறிய ராக்கெட்டுகள் தயாரித்து அதன் மூலம் பல சாதனைகள் படைப்போம். முதல் விண்கலம் 1979-ல் இந்தியாவின் முதல் விண்கலம்.அப்துல் கலாம் தலைமையில் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது விண்கலம் முறையாக விண்ணில் ராக்கெட்டு ஏவி சாதனை படைத்துள்ளோம். மகேந்திரகிரியில் அதிநவீன ராக்கெட்டுகள் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகள் நடக்கிறது. விண்ணில் உள்ள வெப்ப நிலைகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தில் ‘நாசி ப்ரொடெக்டிவ் சிஸ்டம்’ சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது. ‌ விண்ணில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வருவார். செவ்வாய் கோளுக்கு மார்ஸ் ஆர்பிட் மிஷன் மூலம் அனுப்பப்பட்ட விண்கலம் 68 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்து 294 நாட்கள் கழித்து அதில் உள்ள எந்திரங்களை செயல்பட செய்தோம். அது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதை தொடர்ந்து உலகில் முதன்முதலில் பரிசோதனையில் வெற்றி கண்டது இந்தியா தான் என்ற பெருமை உள்ளது. வேறு எந்த நாட்டிற்கும் இந்த பெருமை கிடையாது. விண்வெளி சம்பந்தமாக அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் திட்டங்களில் உள்ள வெற்றி தோல்விகளை அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நாம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
தி.மு.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்-தருமபுரி

July 27, 2024
55 Views
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி மறைவுக்குஅரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் சேதுராமன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account