வேலூர்_10
வேலூர் மாவட்டம் இந்து ஆலய ரக்ஷன ஸமிதி சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு இந்து ஆலய ரக்ஷண ஸமிதி சார்பில் அருணாச்சலேஸ்வரருக்கு
திருக்குடை வழங்கும் வைபோக விழா மற்றும் உண்ணாமலை அம்மையாருக்கு வெள்ளிகிரீடம் வழங்கும் வைபோக நிகழ்ச்சியும் வேலூர் ஜலகண்டேஸ்வரருக்கு திருக்குடை வழங்கும் வைபோக விழா . மற்றும்
திருக்குடை விழா ஒருங்கிணைப்பாளர்கள்
சோணச்சல அடிகளார்
மாநில கௌரவ தலைவர்
மாநிலத் தலைவர் குங்கும பொட்டு சித்தர் எஸ்.ராஜேந்திரன் சுவாமிகள்
எஸ்..சிவக்குமார்
மாநில செயல் தலைவர்
எஸ்.ஆர்.ஜெயக்குமார்
மாநில பொது செயலாளர் எல்.பாலாஜி,
மாநில அமைப்பு பொது செயலாளர்
டி.கே.சரவணன், மாநில தலைமை செயலாளர் கண்ணன் ,மாநில அமைப்பு செயலாளர் திலக், மாநில செயலாளர்
எம்.கலைவாணி மாநில மகளிரணி தலைவி கே.பி.உமாதேவி
மாநில மகளிரணி கௌவரவ பொருப்பாளர்
எஸ்.லாலா லகுபதி
,மாநில பொருளாளர்
எ.வி.விஜயன்சாமி மாநில பூசாரி பேரவை பொது செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இவ்விழாவில்
சென்னை சந்திரசேகர் குடும்பத்தினர்கள் மற்றும் இந்து ஆலய ரக்ஷன ஸமிதி நிர்வாகிகள் அன்னதான கமிட்டி, தமிழ்நாடு விழா குழுவினர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.