வேலூர் மாவட்டம்
ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய மாநில அரசுகள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பினர் ஆர்பாட்டம்
வேலூர்=26
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பின் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்டத்தலைவர் முரளிதரன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது
இதனை வடக்கு மண்டல தலைவர் ராஜமாணிக்கம் துவங்கி வைத்தார்.
இதில் சடகோபராமானுஜம், கோதண்டம்,லோகு உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகள் உடனயாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி ஆர்பாட்டமானது நடந்தது.
இதில் ரத்தினசபாபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்