By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது
அரசியல்மாநிலம்

மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது

Last updated: February 3, 2025 9:01 am
February 3, 2025
35 Views
Share
SHARE

பிப்ரவரி 3,

 

பிரதமர் மோடி பொருப்பேற்று 11 வது பட்ஜெட்டாகவும், தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளார்.

 

ஏற்கனவே அறிவித்த பட்ஜெட் விவரங்களே மீண்டும் இடம் பெற்றுள்ளது. விவசாய உற்பத்தி பெருக்குவது குறித்து முன்கூட்டி மாநில அரசுகளிடம் கலந்து பேசாமல் பட்ஜெட்டுக்கு பிறகு பேசுவது ஏற்கதக்கதல்ல. குறிப்பாக விவசாய மேம்பாட்டிற்கு அடிப்படை மண்வளம் பாதுகாப்பு, நீர்பாசனக்திட்டங்கள் மேம்பாடு, தென்னக நதிநீர் இணைப்புத்திட்டம், கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச அதார விலை நிர்ணய சட்டம் குறித்து எதுவுமே இடம் பெறாததது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

 

7.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரொடிட் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு 8 ஆண்டுகளாக தொடர்கிறது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் கடன் பெறும் தகுதியை இழந்துவிட்ட நிலையில் கடன் உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்துவது விவசாயிகளுக்கு பயனளிக்காது. மாறாக கார்பரேட் 

நிறுவனங்கள், பதுக்கல்காரர்கள் விவசாயிகள் பேரில் பயன் பெற வழிவகுக்கும்.

 

ஏற்கனவே 4% வட்டி சலுகையில் வேளாண் கடன் பெற்று வந்த நிலையில் அது பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 

ஆண்டுக்கொருமுறை வட்டியை செலுத்தி புதுபிக்கும் சலுகையும் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

 

இயற்கை வேளாண்மை மேம்பாடு மற்றும் உரமான்யம் குறித்து இடம்பெறவில்லை. சந்தைபடுத்துவது குறித்தான திட்டங்கள் இடம் பெறவில்லை. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் திரும்ப பெற வேண்டும் எனவும்,

MSP கேட்டும் 68 நாளாக SKM (NP) தலைவர் ஜக்ஜித் சிங்டல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து எந்தவொரு கருத்தும் இடம் பெறாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் 

பி ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் சந்திப்பு
பரிசு வழங்கி கெளரவித்தார் நடிகர் விஜய்
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல்; பெண்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும்; செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அறிவுறுத்தல்
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்மாநிலம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

October 15, 2025
25 Views
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
இடைத்தேர்தல் அலுவலர் அதிரடிமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account