வேலூர்=29
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோடு வி.டி.கே நகரில் ஆதியம்மாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புஷ்பா மருத்துவமனை முத்தமிழ் நகர் மேகலா பேராமெடிக்கல்ஸ் சேர்க்காடு மற்றும் வேலூர் இரத்த மையம் வேலூர் ஸ்மார்ட் சிட்டி லைஸ் கிளப் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் SIH R&LC கரிகிரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் புரை பரிசோதனை முகாமும் பல் சிகிச்சை முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது முகாமல் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ராதா முனிசாமி சாந்தி மேஷன் ஆரவல்லி ஆனந்தன் மல்லிகா எல்சம்மாள் வைலட் பாண்டியன் எம்கே கண்ணன் சாயா எம்.கே. குமார் புஷ்பா ரவி குபிலா செல்வி பழனி மேகலா பேரா மெடிக்கல்ஸ் சேர்க்காடு வடிவேல் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.