சிவகங்கை

Latest சிவகங்கை News

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு

தேவகோட்டை, ஜூலை 31 - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் கிராமத்தில் நடைபெற்ற…

65 Views

சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி

சிவகங்கை, ஜூலை 31 - சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்…

66 Views

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்

திருப்புவனம், ஜூலை 31 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன்…

64 Views

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை

திருப்புவனம், ஜூலை 29 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன்…

60 Views

ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

திருப்புவனம், ஜூலை 25 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி,…

68 Views

அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை

திருப்புவனம், ஜூலை 19 - சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசார் தாக்குதலால்…

109 Views

சிவகங்கையில் டிட்டோஜாக் – ஆசிரியர் கூட்டணியினர் மறியல் போராட்டம்

சிவகங்கை, ஜூலை 19 - சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்…

74 Views

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி

சிவகங்கை, ஜுலை 14 - சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ள ”உங்களுடன்…

66 Views

குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள்

சிவகங்கை, ஜூலை 11 - சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை…

92 Views