பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
கிருஷ்ணகிரி, மே 20 - நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் இன்று…
பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அம்மா நீர் மோர் பந்தலை இ.சி.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி, மே 20 - கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் பேருந்து…
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
கிருஷ்ணகிரி, மே 20 - கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான மாதாந்திர அரிசி…
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மே 20 - நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள்…
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர், மே 20 - தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பயணிகளிடம் போன்பே, ஜிபே…
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மே 20 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த…
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
கோவை, மே 20 - கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார்…
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூர், மே 20 - தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக வளாகம் ரூபாய் 19 கோடியில்…
சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி, மே 20 - தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நபர்களின் சமூக, பொருளாதார,…
