காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் மே 16 -ம் தேதி பொது ஏலம்
நாகர்கோவில் மே 3 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பு. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில்…
கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் சங்கரன்கோவிலில் கோவில் வாசல் அருகே…
விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார்
மதுரை மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய…
துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபட வேடு குமரப் நகர் 13ஆவது தெருவில் கால்வாயில் உள்ள பிளாஸ்டிக்…
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
கன்னியாகுமரி மே 3 கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை 133 அடி அய்யன் திருவள்ளுவர்…
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்…
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்!
நாகர்கோவில் மே 3 திருமணமானவருடன் இளம்பெண் உல்லாசம். இடையூறாக இருந்த தந்தையை மகளே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு…
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
திண்டுக்கல், மே:03திண்டுக்கல் எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி எல்ஐசியின்…
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
கன்னியாகுமரி மே 3 கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின்,கொட்டாரத்திலிருந்து பொற்றையடி வரை பல இடங்களில்…