By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு

Last updated: July 15, 2024 1:52 pm
July 15, 2024
94 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 15,

 

 

குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் குறிப்பாக வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவாதனம் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .நேற்று வாகன சோதனை போது கன்னியாகுமரி, நாகர்கோவில் , தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது நாகர்கோவில் நகரிலும் போக்குவரத்து போலீசார் வடசேரி,  செட்டிகுளம், பார்வதிபுரம் பகுதியில் வாகன  சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது அப்போது குடிபோதையில் வாகன ஓட்டிய சிலர் சிக்கினார்கள் அவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டி வந்த இரண்டு பேரும்  வாகன சோதனை சிக்கினார்கள் அவர்களது மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதித்தனார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது கன்னியாகுமரி மார்த்தாண்டம் குளித்துறை,  இரணியல், தக்கலை  உள்ளிட்ட மாவட்டம்  முழுவதும் நடத்தப்பட்ட  வாகன சோதனையில் ஒரே நாளில் குடிபோதையில் வாகன ஓட்டியதாக 37 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 18 வயதுக்கு கீழ் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக நாலு பேரின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்களின்றி வாகன ஓட்டியதாக 1434 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
திருப்பத்தூர் அடுத்த நாக குட்டை கிராமத்தில் 2-ம் ஆண்டு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருவிழா
ஏ.பி.வளையாபதி மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
மாதாந்திர குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

May 28, 2025
37 Views
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
படந்தாலுமூட்டு இறால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழப்பு
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account