வேலூர்=14
வேலூர் மாவட்டம் , வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.எல். குரூப் மற்றும் சாய் சுப்ரபாதம் குரூப்ஸ் இணைந்து வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொழிலதிபர் பி. மேத்தாகிரி பொது மக்களுக்கு காலை உணவு 300 நபர்களுக்கும் ,மற்றும் நண்பகல் உணவு பிரியாணி 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.