நாகர்கோவில் அக் 5
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பா.ஜ.க உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்க்காக நேற்று (அக் – 4) குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் H.ராஜாவிற்கு நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் சந்திப்பில் வைத்து பா.ஜ.க மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைருமான டாக்டர் முத்துராமன் சால்வை அணிவித்து வரவேற்றார்.