மதுரை டிசம்பர் 18,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மாநில அளவில் நடைபெற்ற பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் பெற்ற வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மேயர் இந்திராணி பொன்வசந்த் சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டும் பெற்றனர் அருகில் கல்வி அலுவலர் ரகுபதி, தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன், உடற்கல்வி இயக்குநர் கபிலன், உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.