By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்

Last updated: July 3, 2024 11:41 am
July 3, 2024
132 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 3

 ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கை பாளையம் இரட்டை வாய்க்கால் செங்குந்தர் குல சொக்க முதலி கூட்ட தெய்வங்களான பால விநாயகர் பால முருகர் கன்னிமார் கருப்பண்ணசாமி  கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28 ஆம் தேதி கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் தரிசன ஹோமம் நவக்கிரக ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது இன்று காலை பெருந்தலையூர் வாணி நதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது மாலையில் கவுண்டம்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சீர்கூடை மற்றும் முளைப்பாலிகை அழைத்து வரப்பட்டது 

 தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பால விநாயகர் பாலமுருகர் கன்னிமார் கருப்பணசாமி ஆலய கோபுரம் மற்றும் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை கவுந்தப்பாடி செல்லியாயி அம்மன் கோவில்  கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் வாசுதேவன் மயில்வாகனன் குழுவினரின் மங்களை இசை நடந்தது விழாவையொட்டி இன்று முதல் 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது 

இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் ஆறுச்சாமி பொருளாளர் குமரவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
நியூ லைஃப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) கண் பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

January 2, 2025
203 Views
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கீழம்பியில் அதிமுக பிரம்மாண்ட தண்ணீர் பந்தல்
அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account