மதுரை ஜனவரி 26,
மதுரை மாவட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் தொடர்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கிவைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இரா.குணசீலன் உடன் உள்ளார்.