திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டாள் குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிக்கு வழங்கப்பட்டது, மேலும் காணொளி வாயிலாக பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு கட்டி முடிக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார், அதன் ஒரு பகுதியாக ஆவடி பருத்திப்பட்டு ஆர்டிஓ அலுவலகம் அருகில் ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது,



