ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் சாமி தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையில் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வல்லபை விநாயகரை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.



