By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
கனஂனியாகுமரிமாவட்டம்

துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்

Last updated: December 11, 2024 12:16 pm
December 11, 2024
30 Views
Share
SHARE

 தென்தாமரைகுளம்.,டிச.11, தமிழ்நாடு வனத்துறை மற்றும்

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட   வன அலுவலர்  பிரசாந்த் அறிவுறுத்தலின் பேரில்

கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரையில் 

 ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதில் நாகர்கோவில் இந்து கல்லூரி  பொருளாதாரத்துறை  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரையில் ஆமைகள்  முட்டையிடும் பகுதிகளை சுத்தம் செய்தனர். பின்னர் நடந்த விழிப்புணர்வு அமர்வில் நெகிழி பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஆமைகளின் பிரதான உணவு ஜெல்லி மீன்களாகும். நாம் தூக்கி போடும் நெகிழி பைகள் கடலிலே மிதக்கும் போது ஜெல்லி மீன்கள் என்று நினைத்து அதை உண்ணும் போது குடலில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதற்கு காரணமாகிறது மற்றும் அவை முட்டையிடும் மணல் தேரிகளை பாதுக்காக்கவேண்டி அவசியம் குறித்தும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

   இந்நிகழ்ச்சியில் 

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய நிர்வாக இயக்குனர் முனைவர் எஸ்.பாலச்சந்திரன்,

பூதப்பாண்டி ரேஞ்ச் வனவர் அசோக், கீல் தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவை வஸ்தியான்,  கலைமாமணி பழனியாபிள்ளை,  சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் செ.சுதாமதி, 

நாகர்கோவில் இந்து கல்லூரி, பொருளாதாரத் துறை  உதவிப் பேராசிரியர், முனைவர் ஆர்.தங்கஷீலா, 

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் ரித்திகா, முருகேசன் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கம்மவான்பேட்டை நியாய விலை கடை திறப்பு விழா
அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடி
மதுவுக்கு அடிமையானதால் கண்டித்த மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்
காரியாபட்டியில் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி; மாவட்ட நீதிபதி ஆய்வு
ராகவேந்திரா சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்

October 10, 2024
40 Views
இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 – வது ஆண்டு விழா
குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக பற்றி எரியும் தீ
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account