By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
இராமநாதபுரம்

தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!

Last updated: June 2, 2025 8:36 pm
June 2, 2025
20 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 2 –

ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையான
தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தை தரம் உயர்த்தி அரசு பொது மருத்துவமனை ஆக்கப்படும் என
தமிழக முதல்வர் தொண்டி மக்களுக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அப்படியே கிடப்பில் உள்ள நிலையில் தற்போது பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படும் நிலையில் போதிய இடமின்றி அரசு மருத்துவமனை திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகி வருகிறது எனவே அனைத்து சமுதாய மக்களும் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தமுமுகவின் மாநில செயலாளர் சாதிக் பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது;
தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால் இது நாள் வரை தொண்டி மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது.
மேலும் அரசு மருத்துவமனை அருகே காலியிடமாகவும்
சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கையிலும் இருக்கக்கூடிய இடத்தில்
தொண்டி பேரூராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு உண்டான பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் சுமார் 50 சென்ட்க்கு மேல் உள்ள இடம் வருவாய் கணக்கில் மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் தொண்டி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் அந்த இடத்தில் வருவது மூலமாக தொண்டி மக்களுக்கு பலன் இல்லை என கருதுகிறார்கள். தொண்டி மக்களுக்கு மிக முக்கியமானது தற்போது அரசு மருத்துவமனை தான்.
ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்கு அவசியம் இடம் தேவைப்படும்.
எனவே மக்கள் நலன் கருதி உண்மை நிலை மக்கள் அறியும் படி பேரூராட்சியின் செயல்பாடுகள் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
மக்கள் நலனில் அக்கரையோடு செயல்படும் தொண்டி ஐக்கிய ஜமாத்
இவ்விசயத்தில் திரும்ப ஒரு ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
தொண்டியில் உள்ள அனைத்து மக்களும் தொண்டி அரசு மருத்துவமனை மேம்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனை உள்ளவர்கள் தான்.
எனவே மக்கள் நலன் கருதி சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
பல்வேறு விதமான போராட்டம் தொண்டி அனைத்து சமூக தலைவர்களோடும் மக்களோடும் இணைந்து நடத்தியதின் அடிப்படையில் தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் வந்தது.
வருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் திமுக ஆட்சியில் தான் இது நடந்தது
இன்று பலர் அரசு மருத்துவமனைக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை மேம்பாட்டிற்கு நிச்சயம் இடம் தேவைப்படும்.
குறைவான இடம் இருந்து அது பேரூராட்சி கட்டடம் மட்டும் கட்டப்பட்டு அரசு மருத்துவமனைக்கு போதிய இடம் இல்லாமல் போனால் மிகவும் துரதிஷ்டமான ஒரு சூழ்நிலை ஏற்படும்.
எனவே மக்கள் நலன் கருதி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா
ரேஷன் கடை புதிய கட்டடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

April 19, 2025
28 Views
வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை
கேப் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account