தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின்படி,
பனமரத்துப்பட்டி ஒன்றியம்- நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு செய்யும் முகாமை மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ்குமார் துவக்கி வைத்தார் .உடன் ஒன்றிய குழு துணைத்தலைவர் காட்டூர் ஜெ.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி லட்சுமி பழனிச்சாமி, ஒன்றிய கழக பிரதிநிதி வெடிகாரன் புதூர் சேகர், கிளை கழக செயலாளர்கள், மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.