வேலூர் மாவட்டம்
வேலூர்=12
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அரியூரில் V- சித்தா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை மற்றும் அனிலம் சித்தா மருத்துவமனை மற்றும் ஆராயச்சி மையம் இணைந்து நடத்திய கழுத்து வலியிற்க்கான இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இலவச ஆலேசனைகள், மருந்துகள், வர்மம், கடி வஸ்தி போன்ற இலவச சிகிச்சைகள் ஜனவரி 10 ஆம் தேதி நடைப்பெற்றுது இதில் 50க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.