சேலம் மாவட்டம் மகளிர் அணி பொருளாளர் நியமனம்
சேலம் மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கமலா கருப்பணன் அவர்கள் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்டம் மகளிர் அணி பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அவர்களுக்கு மங்கான் காடு கிளைக் கழக செயலாளர் ஆர் ஜி நடராஜன் டிப்ளமோ இன்ஜினியரிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.