தர்மபுரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம் ஆனுவல் கிரெடிட் பிளான் 2024 டு 25 க்கான இலக்கினை அடைவதற்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) ராமஜெயம் இணை இயக்குனர் (வேளாண்மை) குணசேகரன் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் சஞ்சீவ்குமார், முருகேசன், மாலதி, சந்தோஷம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சுப்பையா பாண்டியன் சிட்கோ இணை மேலாளர் வள்ளியம்மை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics