By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குளத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

Last updated: January 20, 2025 12:17 pm
January 20, 2025
34 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜன-20


 நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பத்ரோஸ் (80) இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பத்ரோஸ் தற்போது காரங்காட்டில் உள்ள அவரது இளைய மகள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7-மேலராமன் புதூர் பகுதியில் உள்ள அவரது இளைய மருமகள் விமலா என்பவர் வீட்டிற்கு சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

      இதனால் கடந்த 13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு  உறவினர் அஜின் ஜோஸ் என்பவர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கருப்புக்கோடு ஆண்டார்குளத்தில் நேற்று சடலம் ஒன்று  வந்து மிதந்து வந்தது. சந்தேகத்தின் பேரில் பத்ரோ சின்  மூத்த மகன் ஜெயக்குமார் என்பவரை அழைத்து பார்த்த போது அது மாயமான பத்ரோஸ்  என்பது தெரிய வந்தது.

       இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் திருவிழா
பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள்
எரியோடு குதுப்பனம்பட்டியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் சார்பாக ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா
பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை
முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.

April 14, 2025
24 Views
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி
வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கருணாநிதி பெயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account