திருப்பூர் செப்.3
அகில இந்திய காங்கிரஸின் தேசிய செயலாளராகவும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் கோபிநாத் அவர்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் மு)செயலாளர் மற்றும் இனைந்தெழு தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பார் MP சாதிக் மற்றும் மாநிலசெயலாளர் TDK சித்திக் விஜயகுமார் சிறுபான்மை மாநில மு)ஒருங்கிணைப்பாளர் அ.ஹஜா ஜெய்லபிதீன் இதயத்துல்லா
ஷாஜஹான்,பல்லடம் அ.அக்கீம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம்