வேலூர்-19
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர ஸ்ரீ காளியம்மன் 25 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்
மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு, மண்டல செயலாளர் சரவணன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன் ,கன்னியப்பன், வெங்கடேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்