By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
தென்காசிமாவட்டம்

ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

Last updated: July 30, 2024 9:19 am
July 30, 2024
81 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.ஜூலை.29.

 

 

சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஆதி திராவிடர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.

 

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் மஜரா பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள காலனியில் ஆதிதிராவிடர் பொதுமக்கள் சுமார் 26 குடும்பங்கள் 30 ஆண்டுகளாக ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை  வைத்த நிலையில், இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் அவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மேலும் அந்த காலனி பகுதியில் சாலை வசதி குடிநீர் வசதி வாள் கால் வசதி மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியன அமைத்து தர வேண்டுமென என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.  அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் ஆர்டிஓ ஆலோசனையின் படி சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மற்றும் அதிகாரிகள்  அங்கே நேரில் சென்று ஆய்வு நடத்தினர் அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு 30  குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் காலணியில் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 15 நபர்களுக்கு பட்டா வழங்கி உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 11 நபர்கள் நபர்களுக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஞ்சாகுளம் காலனி ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்
திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
கேரளாவுக்கு கடத்திய 2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

May 26, 2025
28 Views
மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி
கோவில் வாசலில் விழிப்புணர்வு
வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account