செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் திருப்பெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் 6 தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு

Leave a comment