வேலூர்_19
வேலூர் மாவட்டம் வேலூர் ஆபிசர்ஸ் லைன் ஏலகிரி ஹாலில் மெட்ராஸ் இன்ஜினியரிங் MEG பெங்களூர் ஆல் இந்தியன் எக்ஸ் பாய்ஸ் நான்காம் ஆண்டு சந்திப்பு விழா சுபேதார் எம். பன்னீர்செல்வம் ,கேப்டன் காந்தராஜ் சுபேதார் எம்.ரமணி, கேப்டன் எஸ். சுப்பிரமணி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் 105 வயது முன்னாள் குருப் சுபேதார் மேஜர் வேல்முருகன் வெங்கடேசன், 110 வயது சுபேதார் மேஜர் சொக்கலிங்கம், மற்றும் மேஜர் விஜயகுமார் எக்ஸ் பாய்ஸ் ஆபிஸர்கள், MEG எக்ஸ் பாய்ஸ் கோச்சர் ஹவுஸ், ஸ்ட்ரீட்மென் ஹவுஸ் ,சம்செர் ஹவுஸ், ஜெம்ஸ் ஹவுஸ், MEG எக்ஸ் பாய்ஸ் ஆல் இந்திய குத்துச்சண்டை வீரர்கள், ஹாக்கியவீரர்கள், நீச்சல் வீரர்கள், மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் MEG ராணுவம் பாய்ஸ் வீரர்கள், NEXCC வேலூர் மாவட்ட தலைவர் கேப்டன் சுப்பிரமணி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.