மதுரை
பேப்ரிகோ எலைட் நிறுவனத்தை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி.எஸ்.முகமது இதிரிஸ் திறந்து வைத்தார். அருகில் மதுரை வக்பு வாரிய கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஹாஜி.எஸ்.முகமது அப்துல்லா, அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி, கண்ணணேந்தல் பகுதி திமுக அமைப்பாளர் சம்சுதீன், அல்-அமீன் எத்தீம்கானா மேலாளர். காதர் மைதீன் மற்றும் மரைக்காயர்பட்டி அப்பாஸ் ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.