By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அதிமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா
அரியலூர்மாவட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா

Last updated: December 4, 2024 11:02 am
December 4, 2024 42 Views
Share
SHARE

அரியலூர்,டிச;04


அரியலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் திருமண விழாவிற்கான பிரம்மாண்டமான விழா அரங்கத்தின் ஏற்ப்பாட்டு பணிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான காமராஜ் பார்வையிட்டார்.


அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும்,  முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன்,முன்னாள் யூனியன் துணை சேர்மன் ராஜேஸ்வரி  தம்பதியர் மகள்  பார்கவி

இவருக்கும்,

 

பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நாகராஜன், 

சித்தளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

இந்திரா தம்பதியர் மகன் மதன்ராஜ்

இருவருக்கும் வருகின்ற டிசம்பர் 6 ம் தேதி அரியலூரில் திருமணம் நடைபெறவுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளர்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.


இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள்,எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.


 திருமணம் அரியலூரில் செந்துறை பைபாஸ் சாலையில் கொல்லாபுரம் இறைவன் நகரில் நடைபெறவுள்ளது.


திருமண அரங்கம் மற்றும் சாப்பாடு நடைபெறும் இடத்திற்கு மிகப் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்படுகிறது.


அதிமுக பொதுச் செயலாளர்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியினை இன்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் எம் எல் ஏவுமான காமராஜ் பார்வையிட்டார் 


 இந்நிகழ்ச்சியில்    முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாருமான தாமரை ராஜேந்திரன்,

 கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் எம்பி  இளவரசன், முன்னாள் எம்பி சந்திரகாசி ,பெரம்பலூர் மாவட்ட  செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன்,  மாவட்ட  அவை தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர் மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மற்றும் 

மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர ,கிளைக் கழக  பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் 


 எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் கூறிய குறித்து கேட்ட கேள்விக்கு 


இது முதலமைச்சருக்கு அழகல்ல.


 விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது என்பது எதிர்கட்சிகளின் கடமை அந்த கடமையை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்க கூடிய எடப்பாடியார் பழனிச்சாமி. 


பதில் சொல்வதற்கு பதிலாக முதலமைச்சர்  இவ்வாறு சொல்லி இருப்பது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.


அனைவரும் முகம் சுளிக்க கூடிய வகையில் தான் இந்த பதிலை மக்கள் பார்க்கிறார்கள்.


இதில் ஏதோ ஒரு நெருக்கடி இருப்பதாக  உணர்கிறோம்


தொடர்ந்து பொறுப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதில் அவருக்கு பொறுப்புணர்வு இல்லையோ என்ற அச்சம் அனைவரிடமும் இருந்து வருகிறது.


நெருக்கடி குறித்து கேட்ட கேள்விக்கு


அவருக்கு அரசியல் நெருக்கடியாக இருக்கலாம், அரசு நெருக்கடியாக இருக்கலாம், கட்சி நெருக்கடியாக இருக்கலாம் எனக்கூறினார்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

March 1, 2025 12 Views
ஹெச். வசந்தகுமார் 75-வது பிறந்த தினம்
போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?