By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்

Last updated: November 26, 2024 12:39 pm
November 26, 2024
42 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.26: ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி சார்பாக பரமக்குடி கிழக்கு ஒன்றியம்  இளைஞரணி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

 

திமுக சார்பாக பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி  உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்   இளைஞர் அணி சார்பாக  பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.  பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இளைஞர் அணி பாக முகவர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்கள். ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சண்.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்து இளைஞர் அணி நிர்வாகிகளிடம் கூறுகையில் ”  வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மீண்டும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில்  ஆட்சி அமைந்திட இளைஞர் அணி பாக முகவர்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும். 

 தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் திருத்தம் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், இளைஞர் அணி பொறுப்பாளர் பிரபாகரன்,  ஜெயமுருகன், குரு பாலமுருகன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாம்பூர் வேலுச்சாமி உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில்,  தொழில்நுட்ப அணியின் பரமக்குடி சட்டமன்ற பொறுப்பாளர்  உதயகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்
சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி

December 13, 2024
256 Views
வேலூர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இரத்த தான முகாம்
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account