By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Last updated: May 14, 2025 11:06 am
May 14, 2025 11 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 12

தமிழகத்தில் நாடு போற்றும் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் நடந்தது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த திமுக அரசு நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு நகர் செயலாளர் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு நகர் செயலாளர் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், வடக்கு நகர் அவைத்தலைவர் சைபுதீன் முன்னிலை வகித்தனர். வடக்கு நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, தலைமை கழக பேச்சாளர்கள் கணேசன், சந்தானலட்சுமி ஆகியோர் தமிழக அரசின் நலத்திட்ட சாதனைகள் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் மக்கள் நலன் காக்க கொண்டு வந்த அரிய பல சாதனைகள் திட்டங்கள் குறித்து பேசினர்.

ஒன்றிய செயலர்கள் பிரபாகரன் (ராமநாதபுரம்), முத்துக்குமார் (மண்டபம்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் முஹமது சலாவுதீன், கவுன்சிலர் காயத்ரி, ஹஜ் கமிட்டி உறுப்பினர் முஹமது ஜஹாங்கீர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத்தலைவர் கார்த்திக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதீப் பழனிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது

December 24, 2024 61 Views
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?