By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து

Last updated: September 10, 2024 8:28 pm
September 10, 2024
112 Views
Share
SHARE

ராமநாதபுரம்,செப்.8-

 

உச்சிப்புளி அருகே  பிரப்பன் வலசை அருகே அரசு பஸ்சின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2  குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உயிர் பிழைத்த பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை, குழந்தையின் தாய்,  கார் டிரைவர்  சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யைச் சேர்ந்தவர் ராஜேஷ், 33.  நகை தொழிலாளி. தங்கச்சிமடம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தார். இவரது மனைவி பாண்டி செல்வி, 28, இவர்களது மகள்கள் தர்ஷினா ராணி 8, பிரணவிகா 4. 

இந்நிலையில் 12 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ராஜேஷ், அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது 2 மகள்கள், பாண்டி செல்வியின் உறவினர்கள்  செந்தில் மனோகரன் 70, அங்காலேஸ்வரி 58 ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து 

 விட்டு வாடகை காரில் நேற்று நள்ளிரவு தங்கச்சிமடம் திரும்பினர். உச்சிப்புளி அருகே  பிரப்பன் வலசை பகுதியில் வந்து  கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது  காருக்கு முன்னால்  திருப்பத்தூர் – ராமேஸ்வரம் அரசு பஸ்சில் பயணித்த பயணி ஒருவர்  பஸ்சிற்குள் வாந்தி எடுத்ததார். இதனால், சாலையில் நிறுத்திய பஸ்சின் பின்னால் கார் மோதியது.

இதில் ராஜேஷ்,   தர்ஷினா ராணி, பிரணவிகா,  செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.   அக்காள்மடம் புயல் காப்பகம் பகுதியைச் சோந்த கார் டிரைவர் சவரி பிரிட்டோ 35,  ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி, 12 நாள் குழந்தை ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். 

 அங்கு வந்த ஆம்புலன்சில் இவர்கள் 3 பேரும்  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டனர். 

உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் ராமநாதபுரம் அரசு. மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலை விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் தங்கச்சிமடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்
விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழகம் வந்த முதல்வரை மாபெரும் தமிழ் கனவு புத்தகம் வழங்கி ராஜா எம்எல்ஏ வரவேற்பு
குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்த நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் மற்றும் கஸ்தூரிராஜா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை

May 9, 2025
22 Views
பொன்னப்பநாடார் நினைவு தினம்
சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கள் விடுதலை மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account