By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா

Last updated: July 2, 2024 2:14 pm
July 2, 2024
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை. 02



கன்னியாகுமரி அருகே உள்ள  கொட்டாரம் பாலகிருஷ்ணன் நகரில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு சங்கம் கை கொடுக்கும் கரங்களின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று  நடந்தது. விழாவை யொட்டி சிறுவர்-சிறுமிகளுக்கான பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பின்னர் மதியம் சமபந்தி விருந்து நடந்தது. மாலையில்  பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து

கொண்டு 10-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் -சிறுமிகள் மற்றும் பெரியோர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.


அதைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பி.டி. செல்வகுமார் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-


பாட்டாளி மக்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணைப்பது இது போன்ற கிராம பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள்தான். பாட்டாளி மக்கள் சந்தோஷமாக இருந்தால்தான் இந்த நாடும் சிறப்படையும். பாட்டாளி மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் இது போன்ற விழாக்கள் எடுப்பது மூலம் இந்த பகுதி மக்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பி.டி. செல்வகுமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஊர் பொறுப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி தலைவி பேராசிரியை ரெங்கநாயகி, மாவட்ட பசுமை படை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மாவட்ட அமைப்பாளர் அனிதா,மாநில பேச்சாளர் தாணுலிங்கம், கொட்டாரம் பேரூர் தலைவர் ரகுபதி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சம்பூர்ண தேவராஜன், மற்றும் ஊர் நிர்வாகிகள் கணேசன், நாராயண பெருமாள் நடராஜன் கனகராஜ் ரதீஷ், அருண் நாராயணன், சுப்பம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
தளவாய் சங்கு மரக்கன்றை நட்டு துவக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா

July 17, 2024
110 Views
குளச்சல் அருகே தாயை தாக்கிய மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனிமவளம் கடத்திய 4 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்
பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account