By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா
தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா

Last updated: August 13, 2024 12:13 pm
August 13, 2024
71 Views
Share
SHARE

தர்மபுரி நெசவாளர்  நகரில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா நடைபெற்றது .ஸ்ரீ பச்சையம்மனுக்கு பால் அபிஷேகமும், மகா கும்ப பூஜையும், சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பச்சையம்மன் குலதெய்வ வகையறாக்கள் மற்றும் செங்குந்தர் அறநெறி மன்றம், செங்குந்தர் மரபினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மன் திருவிழா மற்றும் ஆடி பூரம் திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்.மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. தர்மபுரி நகரில் அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மருத வாணேஸ்வரர் திருக்கோவிலில் 48 -ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா மற்றும் ஆடி பூரம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றியும், ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு, பூ கரகழும், தீச்சிட்டி ஊர்வலம்காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோயிலிக்கு பக்தர்கள்  ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் ஆடிபூரத்தை முன்னிட்டு வளைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅ ருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
தமிழக முதலமைச்சர் 72வது பிறந்தநாள் விழா
பாவூர்சத்திரம் வெண்ணி மலை முருகன் கோவிலில் நவராத்திரி கொலு விழா
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ரூ13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவு தானிய கிடங்கு கட்டடம்

January 3, 2025
39 Views
கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு
அரியலூர் மாவட்ட தலைநகரில் சாலை மறியலில்
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account