சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் விடியல் சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் உயர்மட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் வர்த்தகர் அணி மேற்கு மண்டல தலைவர் சரவணகுமார் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.