தென்காசி மாவட்டம் வில்லிசை நையாண்டி மேளம் நாட்டுப்புற கலைஞர்கள் நல்வாழ்வு முன்னேற்றம் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை கலை வளர்மணி முத்துராமலிங்கம் தலைவர். முன்னிலை வெ காளிதாஸ் செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் பழனிச்சாமி துணை தலைவர் குட்டித்துரை என்ற பிச்சையா துணைச் செயலாளர் பிரிய சக்தி மகளிர் அணி தலைவர் சூரியகாந்தி மகளிர் அணி தலைவர் சுமதி மகளிர் அணி துணைத் தலைவர் வரவேற்புரை குருசாமி ஜெபமணி இளங்கோ தண்டபாணி விழாவின் தொகுப்புரை பீட்டர் சந்திரசேகரன், இந்த சிறப்புமிக்க விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட வில்லிசை கலைஞர்களும் நையாண்டி மேளத்தினரும் கலந்து கொண்டனர் விழாவில் சிறந்த கலை குழுவினருக்கு சான்றிதழ் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திரு என். பழனிச்செல்வம் அவர்களும் சிவகிரி வருவாய் வட்டத்தின் தனி வட்டாட்சியர் செ. மைதீன் பட்டாணி அவர்களும் வழங்கினார்கள் மேலும் இவ்விழாவில் கல்வியில் பயிற்றுனர் ஆனந்தராஜ் பாக்கியம் உதவி இயக்குனர் உமா பாலன் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்ட பொருளாளர் இலா . சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் மங்கல இசை குழந்தைவேல் அண்ணாவி அவர்கள் கே பி எம் பாலகிருஷ்ணன் ராமச்சந்திரன் கலைமாமணி வேலவன் சங்கீதா வில்லிசை குழு நெல்லை கிராமிய இசை கலை முதுமணி டாக்டர் வி. தாஜுதீன் விஸ்வநாதபேரி கிராமிய இசை குருசாமி சத்திய கலைக்குழு பி சண்முகவேல் கிருஷ்ணன் கலைக்குழு தர்மதுரணி வில்லிசை கலைச்செல்வி குழுவினர் வடக்கு அழகுநாச்சியாபுரம் கலை வளர்மணி பிரிய சக்தி வழங்கும் கிராமிய நிகழ்ச்சி காலேஜ் வன்னியப் பெருமாள் சங்கரன்கோவில் நையாண்டி மேளம் குழுவினர் ராஜ் அண்ணாவி வடக்கு அழகு நாச்சியாபுரம் பி வேலுச்சாமி கண்டிகைப் பெரி எஸ்பி குமார் வீரய்யா சங்கரன்கோவில் கரகாட்டம் நெல்லை புகழ் ஐயப்பன் கவிதா வில்லிசை குழு பன்மொழி மாரியம்மாள் குழுவினர் வில்லிசை குழு ரமாதேவி வடக்கழக நாச்சியாபுரம் வில்லிசை குழு சுப்பிரமணி மல்லிகா குழுவினர் ஆனந்தராஜ் அசோக் கலைவாணர் கலைக்குழுவினர் சாலையூர் கே முருகன் பேன் ஜம் வாத்திய கலை குழுவினர் பனையூர் ஆகியோரின் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருப்பூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



