By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழ்குளத்தில் கால்வாயில் பொதுமக்கள் நடக்க தற்காலிக பாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கீழ்குளத்தில் கால்வாயில் பொதுமக்கள் நடக்க தற்காலிக பாதை
கனஂனியாகுமரிமாவட்டம்

கீழ்குளத்தில் கால்வாயில் பொதுமக்கள் நடக்க தற்காலிக பாதை

Last updated: December 16, 2024 9:20 am
December 16, 2024
28 Views
Share
SHARE

புதுக்கடை , டிச- 15

 

புதுக்கடை அருகே கீழ்குளம் பேரூராட்சிக்குட்டட்ட  அரசகுளம் 4-ம்  வார்டு பகுதியில் செல்லக்கூடிய கால்வாய்  நடைபாதை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.  இந்த நடைபாதையானது கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நடைபாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கீழ்குளம் ஆனான்விளை பகுதியில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி செல்லக்கூடிய பள்ளி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்ல முடியாமலும், மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு  செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். 

     கடந்த 15 ஆண்டுகளாக பலமுறை பொதுப்பணித் துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தியும் விடிவு ஏற்படவில்லை. 

      இந்த நிலையில் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் முயற்சியால் ஊர் பொதுமக்கள் உதவியுடன் இன்று (14-ம் தேதி)  40 அடி நீளம் கொண்ட  தென்னை மரத்தினை பொதுமக்கள் நடந்த செல்வதற்காக அரசகுளம் கால்வாயில் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கான வழி பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் பணி தொங்கியது.  இதற்காக அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
அழகிய பாண்டியபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை ஏற்று கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்; தமிழக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் தேங்காபட்டணத்தில் பேட்டி

August 18, 2025
35 Views
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை; எஸ்பி நேரில் விசாரணை
விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு
மாநகர கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
சாமிதோப்பு தலைமை பதியில் தைத்திருவிழா கலிவேட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account