By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்

Last updated: January 16, 2025 12:11 pm
January 16, 2025
32 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.16:


ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி காலமானார்

          திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பெருங்குடி, காந்திநகர் பகுதியை சார்ந்த கோபால் என்பவர் மகன் சுடர்மணி – 24 இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயிடம் அடிக்கடி கூறியதாகவும் கூறப்படுகிறது இதனுடைய கடந்த 12 ஆம் தேதி மாலை 5.15 மணி அளவில் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில்  அன்னத்துகுளம் அருகே சுடர்மணி தன்னை தானே தீ வைத்துக் கொண்டார். தீயின்  தாக்கத்தை பொறுக்க முடியாத சுடர்மணி நான்கு வழிச்சாலையில் அங்கு இங்குமாக ஓட தொடங்கினார். அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரது உடலில் தீயானது வேகமாக பற்றி எரிய தொடங்கியது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைத்தவுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி அவரது தாயார் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் எதற்காக தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி

January 28, 2025
33 Views
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
நீர்தேக்கத் தொட்டி, பம்ப் ரூம் ஆகியவற்றை நேரில் ஆய்வு
வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா
ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account