வேலூர்=14
வேலூர் மாவட்டம். கீ.வ.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை இன்று (13.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆய, அவர்களும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து.மு. கதிர் ஆனந்த், அவர்களும் பார்வையிட்டனர். இந்நிகழ்வின்போது கீ.வ.குப்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு. ரவிசந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.