மதுரை நவம்பர் 23,
மதுரை மாநகராட்சி வார்டு எண்.92 அவனியாபுரம் எம்.எம்.சி.காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.