By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்

Last updated: November 23, 2024 5:41 pm
November 23, 2024
146 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 22

 

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தேரூர் மற்றும் புதுகிராமம் குளங்களை இணைத்து கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தினை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், குமரி மாவட்ட ஆட்சியர்  அழகுமீனா முன்னிலையில் நேற்று  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தேரூர் மற்றும் புதுகிராம் குளங்களை இணைக்கும் பாலம் மிகவும் பழமையானதும், மிகவும் வலுவிழந்து பழுதடைந்திருந்ததால், அப்பாலத்தினை நாகர்கோவில் நெடுஞ்சாலை நபார்டு ஊரக சாலை உட்கோட்டம் நபார்டு வங்கி நிதி உதவி (2022-2023) திட்டத்தின் கீழ் ரூ.71.70 இலட்சம் மதிப்பில் தேரூர் குளத்தையும், புதுகிராமம் குளத்தையும் இணைக்கும் வகையில் சாலையின் குறுக்கே 8.6 மீட்டம் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நடைபெற்ற ஆய்வில் கண்காணிப்பு செயற்பொறியாளர் சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட கன்னியாகுமரி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, சண்முகநாதன் திருநெல்வேலி, நெடுஞ்சாலை நபார்டு உதவி கோட்ட பொறியாளர் ஞானகீதா. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த் (நாகர்கோவில்), துறை அலுவலர்கள் உட்பட பலர்

கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் வீரத்தாய் குயிலியின் நினைவேந்தல் தினம்
நான்கு கோடி பெறுமான சொத்து மோசடி
மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி
தலை கவச விழிப்புணர்வு பேரணி
குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஹாக்கி அணி பயிற்சி முகாமை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜா மைதீன் துவக்கி வைத்தார்

June 19, 2025
24 Views
அபிவிருத்தி சங்க தலைவராக பிஜிபி ராமநாதன் சேர்மன்
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் நகர தலைவர் ரமேஷ் இல்ல திருமண விழா
தமிழ்நாடு இணை மேலாண்மை இயக்குநர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account