கிருஷ்ணகிரி,ஜன.31- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான துண்டு பிரசுரங்களை
கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ. மாதேஷ், ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ்,நகர செயலாளர் ம. கணபதி ஆகியோர் ரிடம் வழங்கினார்.
மாநில செய்தி தொடர்பு மையத்தின் மாநில துணைச்செயலாளர் கவிஞர் திராவிட ராஷா, மாவட்ட செயலாளர் அ. மாதேஷ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.தொகுதி துணைச்செயலாளர் கு.முரளி. குப்பன், (பழங்குடி மாவட்ட அமைப்பாளர் )
மார்கோ காதர், ஜெ.ஆர்.பாபு, ஏஜாஸ் குமார், சையத்காதர், அமின், வினோத், சிலம்பரசன், அப்சல்
ஆலப்பட்டி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.